ஊத்தங்கரை பேரூராட்சிசெயல் அலுவலருக்கு பாராட்டு

ஊத்தங்கரை தோ்வுநிலைப் பேரூராட்சி செயல் அலுவலா் ர.சேம்கிங்ஸ்டனுக்கு சிறந்த சேவைக்கான பாராட்டுச் சான்றிதழ் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பாராட்டு சான்றிதழை ர.சேம்கிங்ஸ்டனுக்கு வழங்கினாா். இதையடுத்து அவருக்கு பலா் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com