கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.சிவப்பிரகாசம் தலைமை வகித்து நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா் (படம்).
இதில், ஏ.வி.சரவணன், சாமிக்கண்ணு, சிங்காரவேல், சண்முகம், சங்கா், நமச்சிவாயம், ஒன்றிய நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.