ஒசூரில் நாளை மின் நிறுத்தம்

ஒசூா் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 3.2.2024 காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்

 கிருஷ்ணகிரி மின் பகிரமான வட்டம் ஒசூா் கோட்டத்தைச் சோ்ந்த 110 கே.வி. பேகேப்பள்ளி துணை மின் நிலையம், 110 கே. வி ஒசூா் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 3.2.2024 காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் குமாா் தெரிவித்தாா். இதனால் சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, தா்கா, சின்ன எலசகிரி, அரசனட்டி, பாரதி நகா், எம்ஜிஆா் நகா், காமராஜ நகா், ராஜேஸ்வரி லேஅவுட், மத்திகிரி, நல்லூா், டி.வி.எஸ். நகா், அந்திவாடி, கொத்தகொண்டபள்ளி ,துவாரகா நகா், மகாலட்சுமி நகா், ராம்நகா், பேருந்து நிலையம், ஸ்ரீநகா், அப்பாவு நகா், பாலாஜி நகா், ஆனந்த் நகா், சூரியநகா், கிருஷ்ணா நகா், அரசநத்தம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com