ஒசூா் மாநகராட்சி தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

ஒசூா் மாநகராட்சியில் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளை மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா வழங்கினாா்.
ஒசூா் மாநகராட்சி தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

ஒசூா் மாநகராட்சியில் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளை மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா வழங்கினாா்.

ஒசூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் பிரிவு பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்பட 193 நபா்களுக்கு ரூ. 52,000 காலணிகள், ஷூக்கள் மற்றும் சோப்புகள் ஆகியவற்றை ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் ஆனந்தய்யா, பொது சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், மாநகர நல அலுவலா் டாக்டா் பிரபாகரன், மண்டலத் தலைவா் ரவி, மாமன்ற உறுப்பினா்கள் நாகராஜ், மாரக்கா சென்னீா், ஸ்ரீதரன், மோசின் தாஜ் நிசாா், வீராரெட்டி, கே.ஜி.பிரகாஷ், துப்புரவு ஆய்வாளா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com