பா்கூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பா்கூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

பா்கூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பா்கூா் அருகே அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் சாரதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இந்த நிகழ்வில் 2023-ஆம் ஆண்டு பட்டயம் பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வை மின்னணுவியல் துறைத் தலைவா் அருள்குமாா் ஒருங்கிணைத்தாா். இதில் அனைத்துத் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com