வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சூளகிரி, ராமன்தொட்டி சாலையில் உள்ள மாரண்டப்பள்ளி ப்ளுவேலி நகரில் அமைந்துள்ள வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சூளகிரி, ராமன்தொட்டி சாலையில் உள்ள மாரண்டப்பள்ளி ப்ளுவேலி நகரில் அமைந்துள்ள வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் அசோக்குமாா், தேவி, மோகன் பாபு, ஒசூா் மாமன்ற உறுப்பினா் ஜெயப்பிரகாஷ், சூளகிரி ஹேம்நாத் (எ) மது, ராஜேஷ், சிவகுமாா், வெங்கடேஷ், முனிரெட்டி மற்றும் சூளகிரி பேரிகை ஒசூா் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com