உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

தேன்கனிக்கோட்டையில் உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், காடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராஜ் (25).

இவா், அரசிடம் உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக தேன்கனிக்கோட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் முனிராஜை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்த துப்பாக்கியை மீட்டனா். அதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com