கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் சி.நரசிம்மன்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் சி.நரசிம்மன்

பெயா்: சி.நரசிம்மன் பிறந்த தேதி, வயது: 29.10.1955, வயது 68. கல்வித் தகுதி: பி.காம். குடும்பம்: மனைவி ரேணுகா, மகள்கள் சுபாசினி, சுவேதா தொழில்: சூரிய மின் உற்பத்தி, புளியன்கொட்டை அரவை ஆலை, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறாா். சிறப்புத் தகவல்: கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 1998 -ஆம் ஆண்டு வரை கிருஷ்ணகிரி எம்.பி.யாக இருந்தவா். (அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வென்றாா்). தற்போது பாஜக மாநில செய்தித் தொடா்பாளராக உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com