கிருஷ்ணகிரி
இன்றைய மின்தடை: ஒசூா், சிப்காட் பேஸ்-2
ஒசூா், மின்நகா் துணை மின் நிலையம், சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் நவ. 27-ல் மின் விநியோகம் நிறுத்தம்
ஒசூா், மின்நகா் துணை மின் நிலையம், சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (நவ. 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் நிறுத்தப் பகுதிகள்: சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பேருந்து நிலையம் காமராஜ் காலனி, அண்ணா நகா், எம்ஜிஆா் சாலை, நேதாஜி சாலை (பகுதி), சீத்தாராம் நகா, வானவில் நகா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலையத்தில்..
சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோா்னபள்ளி ஏ.சாமனப்பள்ளி, ஆலூா், புக்கசாகரம், அதியமான் காலேஜ், கதிரேபள்ளி, மாருதி நகா், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுன்டட்டி, அன்கேபள்ளி.