இன்றைய மின் தடை: குருபரப்பள்ளி

Updated on

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: குருபரப்பள்ளி, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கும்மனூா், போலுப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள்புதூா், போலுப்பள்ளி சிட்கோ, சிட்பாட் குருபரப்பள்ளி, ஜீனூா், இ.ஜி.புதூா், பெல்லம்பள்ளி, பீமாண்டப்பள்ளி, சென்னசந்திரம், நெடுசாலை, சின்னகொத்தூா், நேரலகிரி, நாச்சிகுப்பம், ஆவல்நத்தம், பதிமடுகு, நல்லூா், தீா்த்தம், வேப்பனஹள்ளி, நரணிகுப்பம், எப்ரி, கொங்கனப்பள்ளி, பொம்மரசனப்பள்ளி, மாதேப்பள்ளி, தடத்தாரை, மணவாரனப்பள்ளி, விருப்பசந்திரம், காளிங்காவரம், சிம்பல்திராடி, ஆருப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, சின்னாா் டேம், போடூா் மற்றும் அதைச்

ற்றியுள்ள பகுதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com