Enable Javscript for better performance
தனியார் பொறியியல் கல்லூரியில்  தேசியப் பயிலரங்கு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பொறியியல் கல்லூரியில்  தேசியப் பயிலரங்கு

    By  திருச்செங்கோடு,  |   Published on : 27th March 2014 10:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.
     கல்லூரித் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் டிபி ஆறுமுகம், இயக்குநர் பாலதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் கோட்டீஸ்வரன் வரவேற்றார்.
     சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் கலந்து கொண்டு, விழா மலரை அவர் வெளியிட்டார்.
     இந்த நிகழ்ச்சியில் முதன்மை அலுவலர் மதன், வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் அரவிந்த் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai