Enable Javscript for better performance
திருச்செங்கோட்டில் திடீர் மூடுபனி- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு, அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் புதன்கிழமை காலை திடீரென்று பனிப் பொழிவு காணப்பட்டது.
     மூடுபனியால் வாகனங்கள் எளிதாகச் செல்ல முடியவில்லை.
     வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன. பனிமூட்டம் அலை அலையாகச் சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மலை, குன்றுகளை மூடுபனி மூடி இருந்தது ரம்மியமாக இருந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai