Enable Javscript for better performance
நாமகிரிப்பேட்டை  காங்கிரஸ்  நிர்வாகி நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டை  காங்கிரஸ்  நிர்வாகி நீக்கம்

    By  நாமக்கல்,  |   Published on : 27th March 2014 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமகிரிப்பேட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.விஸ்வநாதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
     இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.செழியன் வெளியிட்ட அறிக்கை:
     நாமகிரிப்பேட்டை மேற்கு வட்டாரக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.விஸ்வநாதன், கட்சி விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அந்த வட்டாரக் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்றன.
     அவற்றின் மீது மேல் விசாரணை செய்து உறுதி செய்ததை அடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஒப்புதலுடன் எம்.விஸ்வநாதன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai