Enable Javscript for better performance
மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு விரிக்ஷô குளோபல் பள்ளியில் யுகேஜி படிக்கும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
     விழாவுக்கு பள்ளித் தலைவர் ஆர்.ராஜசேகரன் தலைமை வகித்தார். மாலதி ராஜசேகரன் குத்துவிளக்கேற்றினார்.
     நிர்வாக இயக்குநர் நிவேதா ஹரிநிவாஸ் முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு லவ்லி கிட்ஸ் பள்ளி நிர்வாக இயக்குநர் லதா ஜெயவேலு, தாளாளர் ஜெயவேலு ஆகியோர் பட்டங்களை வழங்கினர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மழலையர்களுக்கு தலைவர் ராஜசேகரன் பரிசு வழங்கினார். தாளாளர் ஹரிநிவாஸ் வரவேற்றார்.
     விரிக்ஷô பள்ளி செயல் அலுவலர் பிரசன்னா செந்தில்குமார் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai