சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    நாமக்கல் மாவட்ட அளவில் மேல்மூத்தோருக்கான கூடைப்பந்துப் போட்டி பாவை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் நாமக்கல் காவெட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் மு.தங்கவேல் பாராட்டி பரிசளித்தார். அப்போது, பள்ளி இயக்குநர் தேவியண்ணன், முதல்வர் சு.சந்திரசேகரன், உடல்கல்வி ஆசிரியர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai