Enable Javscript for better performance
ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்

    By ராசிபுரம்  |   Published on : 07th November 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, வியாழக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீகைலாசநாதருக்கு காலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மாலை 6 மணிக்கு மேல் அன்னா

    பிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, வடமாலை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு ஸ்ரீ கைலாசநாதர் அருள்பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை பரம்பரை கட்டளைதாரர் பெப்சி பி.சுரேஷ்குமார் குடும்பத்தினர், கோயில் சிவாச்சாரியர்கள் உமாபதி சிவம், தட்சிணாமூர்த்தி சிவம் ஆகியோர் செய்தனர். இதே போல, சீராப்பள்ளி சிவன் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai