Enable Javscript for better performance
உடல்பயிற்சியின் அவசியம்: விழிப்புணர்வு தொடர் ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உடல்பயிற்சியின் அவசியம்: விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

    By திருச்செங்கோடு,  |   Published on : 10th November 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடல்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாதெமி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை தொடர் ஓட்டத்தை மேற்கொண்டனர்.

    இதில், 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கே.எஸ்.ஆர். கல்லூரி பிரதான வாயிலில் இந்த ஓட்டத்தை தாளாளர் கே.எஸ். ரங்கசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தார். பள்ளி நிர்வாகி அமுதா ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார். முதல்வர் விஜலட்சுமி வரவேற்றார்.

    கல்லூரி வாசலிலிருந்து தொடங்கிய தொடர் ஓட்டம், அக்ஷரா பள்ளி முன் முடிவடைந்தது. இதன் தொலைவு 2 கிமீ ஆகும். உடல்பயிற்சியின் அவசியம் குறித்து முதல்வர் விஜயலட்சுமி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai