Enable Javscript for better performance
ஊர்ப்புற நூலகத்தைகிளை நூலகமாக மாற்ற முடிவு - Dinamani

சுடச்சுட

    

    ஊர்ப்புற நூலகத்தைகிளை நூலகமாக மாற்ற முடிவு

    By திருச்செங்கோடு  |   Published on : 13th November 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அருகே, நெட்டவேலாம்பாளையம் ஊர்ப்புற நூலகத்தை கிளை நூலகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

    ஊர்ப்புற நூலக மாதாந்திரக் கூட்டம் தலைவர் என். மாரிமுத்து தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நூலகத்தில் 49 புரவலர்கள் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிக எண்ணிக்கையில் புரவலர்களையும், உறுப்பினர்களையும் சேர்த்து ஊர்ப்புற நூலகத்தை கிளை நூலகமாக மாற்ற ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai