சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே, தேவனாங்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு நடைபெற உள்ளது.

    இதில், விசைத்தறித் தொழில் பாதுகாப்பு, பால் விலை உயர்வு, முதியோர் உதவித்தொகை போன்றவை குறித்து விவாதித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் ரங்கசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், ஆதிநாராயணன், ஒன்றியச் செயலர் தங்கவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai