சுடச்சுட

  

  மாநில நீச்சல் போட்டியில் உடல் கல்வி ஆசிரியர் சிறப்பிடம்

  By திருச்செங்கோடு  |   Published on : 13th November 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு விரிக்சா குளோபல் பள்ளி உடல்கல்வி ஆசிரியர் வீரமணி மாநில நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்றார்.

  அகில இந்திய வனத் துறை சார்பில், கோவா பனாஜியில் நீச்சல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உடல் கல்வி ஆசிரியர் வீரமணி 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் போன்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்று தங்கப் பதக்கமும், 10 மீ வண்ணத்துப் பூச்சி நீச்சலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

  நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற உடல்கல்வி ஆசிரியர் வீரமணியை அந்தப் பள்ளித் தலைவர் ராஜசேகரன், தாளாளர் ஹரி நிவாஸ், இயக்குநர் நிவேதா ஹரிநிவாஸ், செயல் அலுவலர் அஜய் பிரசன்னா செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai