சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் வட்டம், கொந்தளம் அருகே, எஸ்.கே.மேட்டூரில் உள்ள வீட்டில் ஓராண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்மக்கமல பூ பூத்துள்ளது.

  எஸ்.கே.மேட்டூரைச் சேர்ந்தவர் சிவாகந்தசாமி. இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் வீட்டில் பிரம்மக்கமலப் பூ செடியை கடந்த 6 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அதுவும் இரவு நேரத்தில் பூக்கும் இந்தப் பூ செவ்வாக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் ஒரே செடியில் மூன்று பூக்கள் பூத்தன.

  இந்தப் பூவை கொந்தளம் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai