Enable Javscript for better performance
ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

    By திருச்செங்கோடு  |   Published on : 14th November 2014 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு தொண்டிக்கரடு ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு, வெள்ளிகவச அலங்காரத்தில் புதன்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சிறப்பு பூஜைய முன்னிட்டு, கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகாமாரியம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ மகா மாரியம்மன், விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai