சுடச்சுட

    

    இலவச மருத்துவ முகாம்: 807 பேருக்கு சிகிச்சை

    By திருச்செங்கோடு  |   Published on : 22nd November 2014 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அருகேயுள்ள சித்தளந்தூரில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    காலை 9 முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. இதில், நோயாளிகளுக்கு இசிஜி, பல், கண் பரிசோதனை செய்யப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. சித்த மருத்துவப் பிரிவு சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இதில், 807 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குப்புசாமி, சமுதாய சுகாதார செவிலியர் பத்மினி, சுகாதார ஆய்வாளர்கள் மனோகரன், குருசாமி, பவின் அன்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai