சுடச்சுட

    

    நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கண் கண்ணாடி

    By நாமக்கல்,  |   Published on : 23rd November 2014 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு, ரோட்டரி சங்கம் சார்பில், இலவசக் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

    நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், நாமக்கல் நகரவை உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 980 மாணவ, மாணவிகளுக்கு

    வாசன் கண் மருத்துவமணை மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 84 மாணவ, மாணவிகளுக்கு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில், நகராட்சி ஆணையர் அசோக்குமார் கண்ணாடிகளை வழங்கினார். ரோட்டரி சங்கத்தின் செயலர் துரைசாமி, துணை ஆளுநர் சுரேஷ்குமார், முத்துராஜா. திருவள்ளுவன், மருத்துவர் சண்முகம், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai