சுடச்சுட

    

    ஜனவரி 4, 16, 26 -ஆம் தேதிகளில் டாஸ்மாக் மதுக் கடைகள், சில்லறை விற்பனை கடைகள், அதை ஒட்டியுள்ள மதுக் கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    ஜனவரி 4-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த தினம், ஜன.16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 26-ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாள்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இந்த 3 நாள்களிலும் மதுபானம் ஏதுவும் விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai