சுடச்சுட

  

  அதிமுகவில் இணைந்த திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள்

  By நாமக்கல்  |   Published on : 05th January 2015 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகிய 400 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் என்.ருத்ராதேவி, டி.பி.சரவணன், திமுகவைச் சேர்ந்த வேட்டாம்படி குமார் ஆகியோர் தலைமையில் 400 பேர், நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

  நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai