சுடச்சுட

    

    நாமக்கல்லில் ஜெயின் மார்பிள்ஸ், செராமிக்ஸ் திறப்பு

    By நாமக்கல்,  |   Published on : 05th January 2015 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் ஜெயின் மார்பிள்ஸ், செராமிக்ஸ் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

    சேலம் ஜெயின் மார்பிள்ஸ், செராமிக்ஸ் தலைவர் நிர்மல் சந் சேத்யா திறந்து வைத்தார். வேலப்பகவுண்டர், குப்பாயி அம்மாள் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

    முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.காந்திசெல்வன், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.நல்லதம்பி, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நல்லதம்பி முன்னிலை வகித்தனர்.

    முதல் விற்பனையை நாமக்கல் கட்டடப் பொறியாளர் சங்கத் தலைவர் செல்வக்குமார் தொடக்கி வைத்தார். இதனை வசந்தி காந்திசெல்வன் பெற்றுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai