Enable Javscript for better performance
ராசிபுரம் பகுதியில் கடும் பனி- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிக அளவில் பனி காணப்பட்டது.

    ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் மழை பெய்தது. இதனால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் குறைந்து பனி மூட்டம் காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிக அளவில் பனி மூட்டம் இருந்ததால், சாலைகளில் வாகனங்கள் காலை 7 மணி வரை முகப்பு விளக்குகளைப் போட்டவாறே

    சென்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai