சுடச்சுட

    

    கொல்லிமலையில் உள்ள ஆரியூர்நாடு மேல்கலிங்கம்பட்டியில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    அங்குள்ள நியாயவிலைக் கடையில் கொல்லிமலை ஒன்றியக்குழுத் தலைவர் சந்திரசேகரன் 325 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். கொல்லிமலை வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai