சுடச்சுட

  

  இளநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.

  எளச்சிபாளையம், கொன்ணையார், இலுப்புலி, பாளையம், பெரியமணலி, கோக்கலை, தொண்டிப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, இளநகர், செக்குப்பட்டி, முசிறி, பொம்மம்பட்டி, தளிகை, மாணிக்கம்பாளையம், செருக்கலை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai