சுடச்சுட

    

    மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

    By பரமத்திவேலூர்,  |   Published on : 06th January 2015 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொந்தளம் மகா மாரியம்மன் கோயிலில் மார்கழி பெளர்ணமியை முன்னிட்டு 508 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

    பாண்டமங்கலம் அருகே இக்கோயிலில் மார்கழி பெளர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கணபதி, சரஸ்வதி, மகாலட்சுமி, குபேரலட்சுமி ஹோமங்கள், மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இரவு 7.30 மணிக்கு மேல் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா அபிஷேகமும், 508 திருவிளக்குப் பூஜையும் நடைபெற்றது.

    இரவு 8.30 மணிக்கு கோ பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai