சுடச்சுட

    

    வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு...

    By நாமக்கல்,  |   Published on : 06th January 2015 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளில், பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களில் கடந்த 2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

    எனவே, மேற்கண்ட ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களது பதிவை வரும் 7.3.2015-க்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ன்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai