Enable Javscript for better performance
திருச்செங்கோட்டில் தொழிலாளர் பதிவு சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் தொழிலாளர் பதிவு சிறப்பு முகாம்

    By நாமக்கல்,  |   Published on : 08th January 2015 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் திருச்செங்கோட்டில்

    செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இந்த முகாமுக்கு மாவட்டத் தொழிலாளர் அலுவலர் மஞ்சள்நாதன் தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டையைப் புதுப்பித்தல், புதிதாக விண்ணப்பித்தல், நலத் திட்ட உதவிக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு தொழிலாளர்கள் விண்ணப்பம் அளித்தனர். ஏற்கெனவே புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டவர்களுக்கு முகாமிலேயே உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai