சுடச்சுட

  

  எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கிடையே 2014-15ஆம் ஆண்டுக்கான விளையாட்டு, கலாசாரப் போட்டிகள் எலச்சிபாளையம் அரசு

  மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai