சுடச்சுட

    

    குடியரசு தின அணிவகுப்புக்கு நாமக்கல் மாணவர் தேர்வு

    By நாமக்கல்  |   Published on : 10th January 2015 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் அன்பரசன் வரும் 26-ஆம் தேதி புதுதில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் பங்கேற்கத் தேர்வாகி உள்ளார்.

    என்எஸ்எஸ் மாணவர் பிரிவு சார்பில் அணி வகுப்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அன்பரசனை, செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், செயலர் கவித்ரா நந்தினிபாபு, நிர்வாக இயக்குநர் அருள்சாமி, முதல்வர் ராஜவேல், என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் குணசேகரன், அங்கமுத்து, சக்திவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai