சுடச்சுட

  

  பாண்டமங்கலத்தில் உள்ள மாரியம்மன், பகவதியம்மனுக்கு மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

  மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பாண்டமங்கலம் மாரியம்மன் மற்றும் பகவதியம்மனுக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான வளையல்களால் மாரியம்மன் மற்றும் பகவதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai