சுடச்சுட

  

  ராசிபுரம் அருகே அலவாய்மாலை சித்தேஸ்வரர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு வரும்

  ஜன.20-இல் 17-ஆம் ஆண்டு சங்காபிஷேக விழா நடைபெறுகிறது.

  சங்காபிஷேகத்தை முன்னிட்டு கணபதி பூஜை, மகா சங்கல்பம், அமாவாசை பூஜை, 108 சங்காபிஷேகம், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகேஸ்வர பூஜை போன்றவை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அன்னதானக் குழுவினர் செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai