சுடச்சுட

    

    ராசிபுரம் வேளாண்மைக் கூட்டுறவு உற்பத்தி விற்பனையாளர் சங்கத்தில் திங்கள்கிழமை நடந்த ஏலத்தில்

    ரூ.1.05 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

    ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தி விற்பனையாளர்கள் சங்கம் (ஆர்.சி.எம்.எஸ்.,) சார்பில் கவுண்டம்பாளையம் குடோனில் பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம் 7,600 மூட்டை பருத்தி ஏலத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

    டி.சி.எச். ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ 4259, அதிகபட்சமாக ரூ.4710, ஆர்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக ரூ.3605, அதிகபட்சமாக ரூ.4129வீதம் ஏலம் போனது.

    மொத்தம் ரூ.1.05 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai