சுடச்சுட

    

    சந்தைபேட்டை துணை அஞ்சலகத்தில் ஒருங்கிணைந்த வங்கி சேவை துவக்கம் 

    By நாமக்கல்,  |   Published on : 14th January 2015 12:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அருகே சந்தைபேட்டை துணை அஞ்சலகத்தில் ஒருங்கிணைந்த வங்கி சேவை திட்டம் திங்கள்கிழமை துவங்கப்பட்டது.

     நாமக்கல் மேற்கு அஞ்சலக ஆய்வாளர் கனிமொழி, வங்கி சேவையை துவக்கி வைத்தார். துணை அஞ்சலக அதிகாரி ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு உட்கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அலுவலர்கள் செல்வராஜ், சுரேஷ், மோனிஷா, சிவக்குமார், மாரிமுத்து, அஞ்சல் முகவர்கள், வாடிக்கையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     நாமக்கல், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம் மற்றும் குமாரபாளையம், சங்ககிரி மேற்கு, பொத்தனூர் துணை அஞ்சலகங்களில் ஒருங்கிணைந்த வங்கி சேவை நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், ஏ.டி.எம்., வசதி, இன்டர்நெட் பேக்கிங், துரித வங்கி சேவை ஆகியவற்றை பெறமுடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். 

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai