சுடச்சுட

  

  பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப் பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி.காலனி, அண்ணா நகர், காடச்சநல்லூர், குச்சிப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தோக்கவாடி, தாஜ்நபர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், மொளசி, காட்டுவேலாம்பாளையம் மற்றும் வெள்ளியம்பாளையம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai