சுடச்சுட

    

    தடையை மீறி மது விற்பனை செய்த 72 பேரை கைது செய்த போலீஸார், 446 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளுவர் தினத்தன்று (ஜன.16) மதுவிற்பனைக்கு அரசு தடை விதித்து இருந்தது. தடையை மீறி யாராவது மது விற்பனை செய்கிறார்களா என நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், உள்ளூர் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்தச் சோதனையின்போது தடையை மீறி மது விற்பனை செய்ததாக 72 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 446 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai