சுடச்சுட

    

    ராசிபுரத்தில் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

    By ராசிபுரம்,  |   Published on : 20th January 2015 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடந்தது.

    ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். திங்கள்கிழமை நடந்த ஏலத்துக்கு மொத்தம் 3534 மூட்டை பருத்தி வந்தது.

    டி.சி.எச். ரகம் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.4260, அதிகபட்சமாக ரூ. 4719, ஆர்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக ரூ.3678, அதிகபட்சமாக ரூ.4075-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai