சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டையில்  ரூ.20 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

    By  ராசிபுரம்,  |   Published on : 21st January 2015 01:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரூ.20 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
     ஏலத்தில் தலா 65 கிலோ கொண்ட 453 மூட்டை மஞ்சள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. விரலி ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.6779, அதிகபட்சமாக ரூ. 9216, உருண்டை ரகம் குறைந்த பட்சமாக ரூ.5889, அதிகபட்சமாக ரூ.8689, பனங்காலி ரகம் குறைந்தபட்சமாக ரூ.6900, அதிகபட்சமாக ரூ.15712-க்கும் ஏலம் போனது.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai