சுடச்சுட

    

    பொங்கல் போனஸ் வழங்க  ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

    By  பரமத்திவேலூர்,  |   Published on : 21st January 2015 01:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கபிலர்மலை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பொங்கல் போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
     கபிலர்மலை ஒன்றியத்தில் 58 தொடக்க மற்றும் 13 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 58 தலைமை ஆசிரியர்களும், 220 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai