Enable Javscript for better performance
தொல்காப்பியம் கற்றல், கற்பித்தல்கருத்தரங்கு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தொல்காப்பியம் கற்றல், கற்பித்தல்கருத்தரங்கு தொடக்கம்

    By நாமக்கல்  |   Published on : 22nd January 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், நாமக்கல் அரசு அண்ணா கலைக் கல்லூரி சார்பில், தொல்காப்பியம் கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்கம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜாமணி தலைமை வகித்தார். தமிழத் துறைத் தலைவர் பானுமதி வரவேற்றார். விழாவில் இலங்கை கிழக்கு பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர்கள் அம்மன்கிளி முருகதாஸ், ரூபி வலன்ரினா ஆகியோர் பேசினர். வரும் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் பேராசியர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai