சுடச்சுட

    

    ராசிபுரம் ஸ்ரீ வாசவி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் 29-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடை

    பெற்றது.

    பள்ளித் தலைவர் பி.வி.ஆர்.ராஜசேகரன் தலைமை வகித்தார். இணைச் செயலர் எம்.சம்பத் வரவேற்றார். முதல்வர் சி.கிருஷ்ணராஜு ஆண்டறிக்கை வாசித்தார். செயலர் எஸ்.சுந்தரேஷ்வரகுப்தா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

    தொழிலதிபர் கே.சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். அவருக்கு இயக்குநர் பி.கே.பி.என்.பாலசுப்ரமணியம் நினைவுப் பரிசு வழங்கினார்.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்களை துணைத் தலைவர் பி.கே.பி.எஸ்.ஜெகநாதன், பொருளர் எஸ்.எஸ்.கே.வி.,பத்மசேகரன் ஆகியோர் வழங்கினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai