Enable Javscript for better performance
பரமத்திவேலூரில்  தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பரமத்திவேலூரில்  தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி

    By  பரமத்திவேலூர்,  |   Published on : 24th January 2015 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     பேரணியை சிறப்புத் திட்ட அமலாக்க துணை ஆட்சியர் சூர்யபிரகாஷ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். கந்தசாமி கண்டர் கல்லூரி முன் துவங்கிய பேரணி வேலூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி ஆலயம் முன் முடிவடைந்தது.
     பேரணியில், கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் அருள், பரமத்திவேலூர் வட்டாட்சியர் மாதேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன், தேர்தல் துணை வட்டாட்சியர் தங்கராசு, மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கல்லூரி மாணவ,மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai