Enable Javscript for better performance
பரமத்தி வேலூரில் கலந்தாய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூரில் கலந்தாய்வுக் கூட்டம்

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 26th January 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூரில் உள்ள வங்கிகள், வியாபார நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்புக் கேமரா பொருத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வேலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரங்கசாமி தலைமை வகித்தார்.

    இதில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதில் பாதுகாப்பு அலாரம் பொருத்தியிருக்க வேண்டும். நகைக் கடைகள், வங்கிகளில் பணிஜ்புரிபவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். தங்கும் விடுதிகளுக்கு வருவோர்களின் முழு முகவரியை வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்

    பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai