Enable Javscript for better performance
முத்தாயம்மாள் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    முத்தாயம்மாள் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

    By ராசிபுரம்  |   Published on : 26th January 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில், கணினி, அறிவியல் துறைகளின் சார்பில், பொறியியல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் கண்ணன் ஜெகதலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில், இன்றைய சூழலில் புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான ஆராய்ச்சி, தெர்மல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு, உலக தகவல் பரிணாமத்தின் அபரித வளர்ச்சி ஆகியவை குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை அவர் விளக்கினர். மாநாடு தொடர்பான ஆராய் ச்சி கட்டுரைகளின் தொகுப்பும் வெளியிடப்பட்டது. இதில், புதுச்சேரி ஜே.பி.இன்போடெக் மேலாளர் ஜெயபிரகாஷ், செல்வநாயகம், கல்லூரிச் செயலர் ஆர்.முத்துவேல் ராமசுவாமி, கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.செல்வகுமாரன், கல்லூரி டீன் முனைவர் ஏ.ஸ்டெல்லா பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai