Enable Javscript for better performance
நாமக்கல்லில் தேமுதிக கொடியேற்று விழா- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் நகர தேமுதிக சார்பில், மாவட்ட போலீஸ் அலுவலகம் அருகே கட்சி கொடியேற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    அந்தக் கட்சியின் நாமக்கல் நகரச் செயலர் அம்மன் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அந்தக் கட்சியின் மாவட்டச் செயலரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வுமான சம்பத்குமார் முன்னிலை வகித்தார். அந்தக் கட்சியின் தலைமை நிலையச் செயலரும் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். மாவட்ட துணைச் செயலர் நடராஜன், நகரப் பொருளர் முத்துக்குமார், கேப்டன் மன்றச் செயலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai